Sunday, 28 December 2014

panie bl8

வெப்சைட் இலவசம்

Labels: 
நீங்கள் இப்போது உங்களின் புதிய வெப்சைட்டை நீங்களே சில நிமிடங்களில் இலவசமாக நிறுவமுடியும்.இந்த வசதியை நாக்கு எச்பேஜ் என்ற நிறுவனம் இலவசமாக வழங்குகிறது.இதில் ஏகப்பட்ட வசதிகள் உள்ளன.நாம் ஒவொரு முறை லாகின் பண்ணும் போதும் நமக்கு பதினைந்து பாயின்ட்டுகள் இலவசமாக தருகிறார்கள்.அந்த பாயிண்டுகளை வைத்து அவர்களிடமிருந்து ஏதாவது ஒன்றை வாங்கி பயன் படுத்திக்கொள்ளலாம்.இந்த இணையத்தளத்தில் நீங்கள் உங்களின் வெப்சைட்டை உருவாக்கி விட்டால்,மிக எளிதாக கையாளலாம்.அவர்களே இலவசமாக நூற்றிற்கும் மேற்பட்ட டெண்ப்லேட்டுகளையும் வழங்குகிறார்கள்.அனைத்து டெண்ப்லேட்டுகளும் மிகவும் அழகாகவும் அற்புதமாகவும் உள்ளன.ஒரு முறை நீங்கள் இதனை பயன் படுத்தி பாருங்கள்.இதனை நீங்கள் ஆயுளுக்கும் பயன் படுத்துவீர்கள்.

மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ளவும் - சத்தியமூர்த்தி ,9486854880 , www.ZolaHost.com

Related Keywords : Create A Free Website,Create Free Website,Create A Website For Free,Website For Free,Free Website Create,Free Website Hosting,Free Web Hosting,Free Webhosting,Free Website Template,Website Template For Free,Free Templtes,Download Free Template,Make A Free Website,Create A Free Blog,Blogsite,Blogger,Hpage
உங்களால் முடிந்த அளவுக்கு இந்த தகவலினை FaceBook, Google+ மற்றும் Twitter போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமகவும் ஈமெயில் மூலமாகவும் உங்களின் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். அதற்கான ஆப்சன் தலைப்பிற்கு மேலேயே கொடுக்கப்பட்டுள்ளது.
- See more at: http://tamilnadu-online-partime-jobs.akavai.com/2010/06/blog-post_28.html#sthash.84WkHHVk.dpuf


உங்களுக்கென ஒரு வெப்சைட் தொடங்கலாம் வாங்க....!

Labels: 


வணக்கம் நண்பர்களே , முதலில் வெப்சைட்டை பற்றி பார்ப்பதற்கு முன்னால் அதன் தேவையை பற்றி பார்ப்போம். அப்போதுதான் வெப்சைட்டின் முக்கியத்துவம் உங்களுக்கு புரியும்.

வெப்சைட் எதற்காக தொடங்கப்படுகிறது?


தங்களை பற்றி சொல்ல, தங்களுக்கு தெரிந்தவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள, செய்திகளை மக்களுக்கு கொண்டு செல்ல, நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை மக்களிடம் கொண்டுசெல்ல மற்றும் பணம் சம்பாதிக்க என்று பலரும் பலவிதமாக வெப்சைட்டுகளை அமைத்து பராமரித்து வருகின்றனர். மக்கள் இப்போது போன் மற்றும் டிவியை விட இன்டர்நெட்டை அதிகம் உபயோகப்படுத்த ஆரம்பித்து விட்டனர் என்பதே இதற்கு காரணம். ஏனென்றால் நீங்கள் தேடும் மற்றும் எதிர்பார்க்கும் அனைத்தும் இன்டர்நெட்டில் சில நொடிகளில் கிடைக்கிறது. உதாரணமாக இப்போது கிரிக்கெட் நடந்து கொண்டு இருக்கிறது. உங்கள் டிவியில் அந்த சானல் வரவில்லை என்றால் அந்த போட்டியை உங்களால் காண இயலாது. ஆனால் இன்டர்நெட்டில் அப்படியில்லை, அந்த போட்டியை நீங்கள் நேரடியாக அதுவும் இலவசமாக கண்டுகளிக்கலாம்.

டிவி ஒளிபரப்புகள் மட்டும் இன்டர்நெட் வளர காரணமல்ல. மக்கள் தங்களுக்கு வேண்டிய பொருட்களை வாங்கவும், வேண்டாத பொருட்களை விற்கவும், ஒரு செய்தியை தெரிந்து கொள்ளவும் மற்றும் பலவற்றையும் அமர்ந்த இடத்திலேயே இன்டர்நெட் மூலம் பெற்று விடுவதால்தான் இந்த வளர்ச்சி. அதனால்தான் அனைவரும் தங்களுக்கென்று ஆளாளுக்கு வெப்சைட் ஆரம்பித்து வருகிறார்கள்.

நீங்களும் உங்களுக்கென ஒரு வெப்சைட் தொடங்கினால் உங்களைப்பற்றியும் உங்களின் தொழிலைப் பற்றியும் உலகம் முழுதும் உள்ளவர்களால் தெரிந்து கொள்ள முடியும். நிச்சயம் உங்கள் தொழில் வளர நீங்கள் உழைப்பதைப்போல் உங்கள் வேப்சைட்டும் உழைக்கும். தொழில் மட்டுமில்லைங்க உங்களின் சாதனைகள், உங்கள் ஊரில் நடந்த நிகழ்ச்சிகள் பற்றியும் உலகத்தாருக்கு தெரியப்படுத்த ஒரு கருவியாகவும் உபயோகப்படுத்தலாம். வெப்சைட்டை பற்றி இன்னும் சொல்ல வேண்டும் என்றால் இந்த பக்கம் பத்தாது, இன்னும் நூறு பக்கங்கள் எழுதவேண்டும்.


இனி வெப்சைட் எப்படி ஆரம்பிப்பது என்பதை பற்றி பார்ப்போம்,

பல நிறுவனங்கள் இந்த சேவையை வழங்குகின்றன. என்னதான் பல நிறுவனங்கள் சேவை வழங்கினாலும் அந்த நிறுவனம் தமிழ்நாட்டில் இருந்தால் நன்றாக இருக்கும் அல்லவா. ஏனென்றால் நாமெல்லாம் தமிழர்கள், நமக்கு ஏதேனும் பிரச்சினை என்னும்போதும் அல்லது ஏதாவது புரியவில்லை என்னும்போதும் ஒரு தமிழனிடம் எளிதாக புரியவைத்து விடலாம். ஆனால் ஒரு வட இந்தியனிடமோ வெளிநாட்டுக்காரனிடமோ புரியவைப்பது கஷ்டம்.

தமிழ்நாட்டில் யார் இந்த சேவையை வழங்குகிறார்கள் என்று நீங்கள் யோசிப்பது எனக்கு புரிகிறது. ZolaHost.com என்றொரு நிறுவனம் இந்த சேவையை நமக்கு வழங்குகிறார்கள். உங்களுக்கு 24 மணிநேரமும் லைவ் சேட் மற்றும் போன் மூலம் சப்போர்ட் கிடைக்கும் அதுவும் தமிழில். உங்களுக்கு டிசைன் வேண்டுமென்றாலும் இலவசமாகவே செய்து கொடுப்பார்கள். இன்னும் நிறைய எங்கும் கிடைக்காத சலுகைகள் மற்றும் இலவச இணைப்புகளை ஒவ்வொரு பேக்கேஜ் உடனும் வழங்குகிறது.

நீங்களும் உங்களுக்கென உங்களுக்கென வெப்சைட்டை குறைந்த செலவில் தொடங்க ZolaHost Plans சென்று பதிவு பண்ணுங்கள். ஏதேனும் உதவி தேவைப்பட்டால் இந்திய நேரப்படி காலை 9 மணிமுதல் இரவு 10 மணிவரை நீங்கள் எந்த நேரம் வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளலாம்.

தொடர்புக்கு ,
போன் : +91 9486854880
வெப்சைட் : ZolaHost.com





tamil nadu free web hosting,free web hosting in tamil nadu,free web designing in chenai,web design without cost,chennai free web design service,tamil domain registration,free website in chennai,create a free website,free web hosting company
உங்களால் முடிந்த அளவுக்கு இந்த தகவலினை FaceBook, Google+ மற்றும் Twitter போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமகவும் ஈமெயில் மூலமாகவும் உங்களின் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். அதற்கான ஆப்சன் தலைப்பிற்கு மேலேயே கொடுக்கப்பட்டுள்ளது.
- See more at: http://tamilnadu-online-partime-jobs.akavai.com/2012/07/web-hosting-and-web-designing-in-chennai.html#sthash.A3tnK3cq.dpuf

ஒரு கிளிக்கிற்கு ஒரு டாலர்

Labels: 
கூகிள் அட்சென்சில் ஒரு கிளிக்கிற்கு ஒரு டாலர் சம்பாதிப்பது எப்படி?

இந்த கேள்வி கூகிள் அட்சென்சில் பணிபுரியும் நம்மைபோன்ற அனைவரிடமும் எழும் பொதுவான கேள்வி.ஆனால் இதற்கு தகுந்த பதில் தான் யாருக்கும் கிடைப்பதில்லை.இப்போது நான் உங்களுக்கு இந்த கேள்விக்கான பதிலை எளிதில் புரியும்படி கூறுகிறேன்.

நான் இப்போது உங்களுக்கு சொல்லி தரும் திரிக்கின் மூலம் ஒரு கிளிக்கிற்கு ஒரு டாலர் சம்பாதிக்க முடியாவிட்டாலும் குறைந்தது அதில் பாதியாவது சம்பாதிக்க முடியும்.அதாவது முப்பது சென்ட் முதல் ஐம்பது சென்ட் வரை சம்பாதிக்கலாம்.ஒரு நாளைக்கு பத்து கிளிக்குகள் விழுந்தாலே குறைந்த பட்சம் மூன்று டாலர்கள் முதல் ஏழு டாலர்கள் வரை எளிதில் சம்பாதிக்க முடியும்.

இது மிகவும் எளிமையான ட்ரிக் தான்.ஒன்றுமில்லை நாம் நமது வலைத்தளம் அல்லது பிளாக்குகளில் இடும் பதிவுகளில் மட்டும் சிறிது மாற்றம் செய்தால் போதும்.அதாவது கூகிள் அட்சென்சில் அதிகம் பணம் தரும் சாவிச்சொற்கள் மற்றும் குறைந்த பணம் தரும் சாவிச்சொற்கள் என்று இருக்கிறது.

குறைந்த பணம் தரும் சாவிச்சொற்கள்

இந்த வகையான சாவிச்சொற்களை நமது தளத்தில் உபயோகித்தால் ஒரு கிளிக்கிற்கு ஐந்து அல்லது பத்து சென்ட்கள் தான் கொடுப்பார்கள்.ஆனால் இந்த வகையான சாவிச்சொற்களுக்குதான் விரைவில் நல்ல டிராபிக் வரும்.

அவற்றில் சில : சினிமா தொடர்பான பதிவுகள்,இணைத்தள வேலைவாய்ப்பு தொடர்பான பதிவுகள்,அனைத்து வால்பேப்பர் டவுன்லோடுகள் மற்றும் பல.

அதிகம் பணம் தரும் சாவிச்சொற்கள்

இந்த வகையான சாவிச்சொற்களை நமது தளத்தில் உபயோகித்தால் ஒரு கிளிக்கிற்கு முப்பது சென்ட் முதல் இரண்டு டாலர் வரை சம்பாதிக்க முடியும்.அந்த சாவிச்சொற்கள் இங்கே,

மருத்துவத்துறை தொடர்பான சாவிச்சொற்கள் :
acne , asbestos , lung mesothelioma , fitness equipment , dating ,.... .
கணினி துறை தொடர்பான சாவிச்சொற்கள் :

broadband internet,CD burner,data recovery,domain names affiliate advertising,hacking casino poker transactions,internet marketing management,web design hosting development,security spam blocker,... .
பணம் பெறுதல் தொடர்பான சாவிச்சொற்கள் :

mortgage refinance mutual funds,nlp personal finance unsecured,loan strategic planning,credit card repair,currency trading debt consolidation,leasing relief leadership ,.. .

நீங்கள் இப்போது கேட்கலாம்,எதற்காக இவற்றிற்கு மட்டும் அதிகம் பணம் கொடுக்கிறார்கள் அதற்கு குறைந்த பணம் கொடுக்கிறார்கள் என்று.கூகிள் அட்சென்ஸ் என்பது விம்பரப்படுத்துதல் தொடர்பான வேலைவாய்ப்புதான் என்பது உங்களுக்கே தெரியும்.இப்போது நீங்களே நன்றாக யோசித்து பாருங்கள் இது ஏன் என்று உங்களுக்கே புரியும்.

மக்களுக்கு நன்றாக தெரிந்த ஒன்றை விளம்பரப்படுத்த அதிகம் செலவு ஆகுமா அல்லது தெரியாத ஒன்றை விளம்பரப்படுத்த அதிகம் செலவு ஆகுமா?

இப்போது புரிகிறதா இதற்கான காரணம் உங்களுக்கு...?

நேரம் இல்லாத காரணத்தினால் அதிகமாக எழுத முடியவில்லை.அதற்காக என்னை மன்னிக்கவும்.

மேலும் விவரங்கள் தேவைப்பட்டால் அழைக்கவும்,

கைபேசி : 9486854880

வீடு : 914258-31533288

ஆபீஸ் : 914258-263181

மின்னஞ்சல் : p.sathikdm@gmail.com
Related Keywords : Online Jobs In Jolarpettai,Part Time Jobs In Jolarpettai,Internet Jobs In Jolarpettai,Home Based Jobs In Jolarpettai,Jolarpettai Online Jobs,Jolarpettai Home Based Jobs,Jolarpettai Partime Jobs,Jolarpettai Jobs,Jolarpettai,Tamil,Tamilnadu,Part Time Internet Jobs,Online Part Time Jobs,Home Based Online Jobs,Home Based Part Time Jobs
உங்களால் முடிந்த அளவுக்கு இந்த தகவலினை FaceBook, Google+ மற்றும் Twitter போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமகவும் ஈமெயில் மூலமாகவும் உங்களின் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். அதற்கான ஆப்சன் தலைப்பிற்கு மேலேயே கொடுக்கப்பட்டுள்ளது.

6 COMMENTS :

Mohamed Nizar Ali said...
Thankyou for your information
prabhu hari said...
sir nanum intha work pannanum pls help me
iiiworld said...
Thank you for sharing this info...
its helpful to earn more in google adsense.
http://techwar1.blogspot.com
Mahendirarajah thuvaharan said...
skype id publish panna mudiyuma
Soma Sundharam said...
ஆன்லைன் வேலைகள் பற்றித் தெரிந்துகொண்டேன் ,மிகவும் உபயோகமாக இருந்தது ,,கூகுள் அட்சென்ஸ் பற்றி உங்களுடன் தொடர்புகொள்கிறேன்,நன்றி.
Cha Charan said...
intha workla nanum seranum help me sir ?
- See more at: http://tamilnadu-online-partime-jobs.akavai.com/2010/09/blog-post.html#sthash.gGw6iaO3.dpuf

No comments:

Post a Comment