Sunday, 28 December 2014

panie bl7

ஆன்லைனில் சம்பாதிக்கலாம் வாங்க...!

Labels: 
வணக்கம் நண்பர்களே...!

நம்மில் பலரது கனவும் செய்யும் வேலை போக கிடைக்கும் மீதி நேரத்தில் ஆன்லைனில் வேலைசெய்து மாதம் ஆயிரம் இரண்டாயிரமாவது சம்பாதிக்கவேண்டும் என்பதுதான். ஆனால் அவர்களது துரதிஷ்டம் Data Entry, Email Reading, SMS Sending, Copy Paste போன்ற வேலைகளை நம்பி ஆயிரக்கணக்கில் பணம் கட்டி ஏமாந்து விடுகின்றனர். ஆனால் நாளுக்குநாள் ஆன்லைனில் வேலை தேடுவோரின் எண்ணிக்கையும் தினம் தினம் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கின்றது.

உண்மையாக ஆன்லைனில் சம்பாதிக்க வழி ஏதும் இல்லையா என்று பலரும் ஏங்கிக்கொண்டுதான் உள்ளனர். ஆன்லைனில் வேலை தருகிறேன் என்று பணம் பிடுங்கிக்கொண்டு ஏமாற்றுபவர்களை விட செய்யும் வேலைக்குத்தகுந்த பணம் கொடுக்கும் நிறுவனங்கள் ஏராளம். ஆனால் மக்கள் அவற்றினைப்பற்றி தெரிந்துகொள்ளும் வாய்ப்பினைப்பெருவதில்லை. எதோ நியூஸ் பேப்பர்களில் வரும் தவறான விளம்பரங்களைப்பார்த்து ஏமாந்து விடுகின்றனர்.

இதோ உங்களுக்கான ஒரு பொன்னான வாய்ப்பு...!

நான் அமைத்துத்தரும் இந்த வேலைவாய்ப்பில் கண்டிப்பாக உங்களால் மாதம் ஒரு நல்ல வருமானம் சம்பாதிக்க முடியும். நீங்கள் செய்யப்போகும் வேலையானதுகூட மிகவும் கடினமானது இல்லை. ஆனால் நீங்கள் மிக வேகமாக சம்பாதிக்க குறுக்கு வழிகளை கையாளாமல் இருக்க வேண்டும்.

நீங்கள் செய்யப்போகும் வேலை என்ன?

படங்களை(Images) மற்ற வெப்சைட்களில் இருந்து டவுன்லோட் செய்து உங்களுக்கென நான் உருவாக்கிகொடுக்கும் வெப்சைட்டில் அப்லோட் செய்வதுதான் உங்களின் வேலை.

நாம் செய்யும் இந்த வேலைக்கு யார் பணம் கொடுப்பார்கள்?

நான் உங்களுக்கு உருவாக்கித்தரும் வெப்சைட்டில் Google.com தரும் விளம்பரங்களை போட்டு கொடுத்துவிடுவேன். அந்த விளம்பரங்களானது நீங்கள் படங்களை(Images) அப்லோட் செய்யும் அனைத்து பக்கங்களிலும் தெரியும். நீங்கள் அப்லோட் செய்த படங்களை(Images) பார்க்க வருபவர்கள் கிளிக் பண்ணி பார்க்கப்பார்க்க உங்களின் கணக்கில் பணம் சேர்ந்துகொண்டே இருக்கும்.

நாம் சம்பாதித்த பணத்தினை பெறுவது எப்படி?

அதைப்பற்றிய கவலையே உங்களுக்கு வேண்டியதில்லை நண்பர்களே...!

ஒருமுறை உங்கள் கணக்கில் 100 டாலர்கள் சேர்ந்தவுடன் Google.com இல் இருந்தே உங்கள் பெயருக்கு செக் போட்டு அனுப்பிவிடுவார்கள். 15 லிருந்து 30 நாட்களுக்குள் செக் உங்கள் கைக்கு கிடைத்துவிடும். அதன்பிறகு செக் உங்கள் பேங்க் அகௌண்டில் போட்டு 2 நாட்களில் பணத்தினை பெற்றுக்கொள்ளலாம்.

இந்த வேலையில் நீங்களும் இணைவது எப்படி?

பயிற்சி கட்டணமாக Rs.600 நீங்கள் செலுத்தவேண்டும். நானே உங்களுக்கான வெப்சைட்டினை உருவாக்கிக்கொடுத்து அதில் படங்களை எங்கிருந்து டவுன்லோட் செய்து அப்லோட் செய்யவேண்டும் என்பதையும் TeamViewer மூலம் சொல்லிக்கொடுத்துவிடுவேன்.

ஆன்லைன் ஜாப் பயிற்சிகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது....

Tags : Easy Online Jobs In Tamil Nadu, Easy Home Based Jobs In Tamil Nadu, Easy Part Time Jobs In Tamil Nadu, Easy Offline Jobs In Tamil Nadu
உங்களால் முடிந்த அளவுக்கு இந்த தகவலினை FaceBook, Google+ மற்றும் Twitter போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமகவும் ஈமெயில் மூலமாகவும் உங்களின் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். அதற்கான ஆப்சன் தலைப்பிற்கு மேலேயே கொடுக்கப்பட்டுள்ளது.
- See more at: http://tamilnadu-online-partime-jobs.akavai.com/2014/02/easy-online-jobs-tamil-nadu.html#sthash.8MZfho8G.dpuf

கூகிள் குரூப்ஸ் ஒரு அறிமுகம்

Labels: 
நமது கருத்துக்களையும்செய்திகளையும் பகிர்ந்துகொள்ளும் இடம்தான் கூகிள் குரூப்ஸ்.இதில் ஒன்றல்ல இரண்டல்ல பல இலட்சக்கணக்கான குருப்புகள் உள்ளான.ஒவொரு குரூப்பிலும் ஆயிரம் மற்றும் அதற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் உறுப்பினர்கள் இருப்பார்.நீங்கள் எந்த குரூப்பின் வழியாக செய்தி அனுப்புகிரீர்களோ அந்த செய்தியானது அந்த குரூப்பில் இணைந்துள்ள அனைவர்க்கும் ஈ மெயிலாக சென்று விடும்.எடுத்துக்காட்டாக நீங்கள் இணைந்துள்ள குரூப்பின் பெயர் அகவை என்று வைத்துக்கொள்வோம்.நீங்கள் அகவை குரூப்பிளிருந்து செய்து அனுப்பும் போது அது அகவை குரூப்பில் இணைந்துள்ள அனைவருக்கும் சென்றுவிடும்.

உபயோகிப்பது எப்படி?

கூகிள் குரூப்ஸ் க்கு மொசில்லா பயர்பாக்ஸ் அல்லது கூகிள் குரோம் உபயோகியுங்கள் ஏனென்றால் இவை வெகு சுலபமாக இருக்கும்.இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் உபயோகிக்க வேண்டாம்.

நீங்கள் முதலில் புதிதாக ஈமெயில் ஈத் ஓன்று உருவாக்கிக்கொள்ள வேண்டும் அல்லது வேச்டாக உள்ள ஈமெயில் ஐடியை இதற்கு உபயோகித்துக்கொள்ள வேண்டும்.அட்சென்ஸ் ஈ மெயில் ஐடியை இதற்கு உபயோகிக்க வேண்டாம்.

இப்போது நீங்கள் http://groups.google.co.in ல் லாகின் செய்து கொள்ளுங்கள்.நீங்கள் லாகின் செய்தவுடன் கீழே உள்ள படத்தில் இருப்பது போல் வரும்.அதில் நான் வட்டமிட்டுக்காட்டியுள்ள இடத்தில் உள்ள லிங்குகளை கிளிக் செய்தால் ஒவோன்றிலும் எண்ணற்ற குரூப்புகள் காணப்படும்.

நீங்கள் இதில் ஏதாவது ஒரு லிங்கை கிளிக் செய்தவுடன் கீழே உள்ள படத்தில் உள்ளது போல் ஒரு பக்கம் திறக்கும்.அதில் நடுவில் குறுக்காக உள்ள கோட்டுக்கு கீழே உள்ளவைதான் நீங்கள் இணைய வேண்டிய குரூப்புகள்.

அந்த ஒரு பக்கத்தில் பதினைந்து குரூப்புகள் இருக்கும்.அவை அனைத்தையும் நியூ டேப்பில் ஒப்பன் செய்து கொள்ளுங்கள்.அதாவது அங்குள்ள குரூப் லின்குகளின் மேல் கர்சரை கொண்டுசென்று ஸ்குரோல் செய்ய உபயோகிக்கும் பட்டநாள் கிளிக் செய்தால் அந்த லிங்குகள் நியூ டேப்பில் ஒப்பன் ஆகும்.

ஸ்குரோல் பட்டன் என்பது ரைட் கிளிக் மற்றும் லெப்ட் கிளிக் நடுவே அதாவது மௌசின் நடுவே உள்ள பட்டனாகும்.முதல் பக்கத்தில் அனொத்து குரூப்புகளையும் ஒரே நேரத்தில் நியூ டேப்களில் ஒப்பன் செய்து கொள்ளுங்கள்.பிறகு அனைத்திலும் new post என்ற பட்டனை கிளிக் செய்து விட்டால் கீழே உள்ளது போன்ற பக்கம் திறக்கும்.சிலவற்றில் new post இருக்காது.அந்த பக்கத்தை மூடி விடவும்.

நீங்கள் இப்போதுதான் குரூப்களில் நுழைவதால் அவை அனைத்திலும் இணைய சொல்லி கேட்கும்.நீங்கள் அங்கு no email செலக்ட் செய்துவிட்டு join this group கிளிக் செய்துவிடுங்கள்.பிறகு கீழே உள்ள படத்தில் உள்ளது போல ஒரு பக்கம் திறக்கும்.

இது நீங்கள் மெயில் அனுப்புவது போல மிகவும் எளிமையாக இருக்கும்.Subject: என்று உள்ள பெட்டியில் தலைப்பையும் அதன் கீழே உள்ள பெரிய பெட்டியில் ஏதாவது டைப் செய்து அதனுடன் உங்களின் அட்சென்ஸ் வெப்சைட் லிங்கையும் இட்டு post message என்ற பட்டனை கிளிக் செய்தால் உங்களின் வெப்சைட் லின்குடன் நீங்கள் அனுப்பிய செய்தி அந்த குரூப்களில் உள்ள அனைவருக்கும் மெயிலாக சென்றுவிடும்.Cc: என்ற இடத்தில் உள்ள பெட்டியை ஒன்றும் கொடுக்காமல் சும்மா விட்டுவிடலாம்.இன்னொரு முக்கியாமன விசயமும் இதில் உள்ளது.பதினெட்டு வயதுக்கு மேற்பட்டோருக்கான தலைப்பு மற்றும் வார்த்தைகளை உபயோகித்தால்தான் உங்களின் வெப்சைட்டை உடனே கிளிக் செய்து பார்ப்பார்கள்.(உதாரணம் : Sex,Porn,Hot,Adult).

ஒரு குறிப்பிட்ட அளவு குரூப்களில் இணைந்தவுடன் அதற்கு மேல் உங்களால் இணைய முடியாது என்று கூறும்.உடனே நீங்கள் கூகிள் குரூப்ஸ் முகப்பு(http://groups.google.co.in) பக்கத்திற்கு வந்துவிடுங்கள்.அங்கு கீழே உள்ள படத்தில் உள்ளது போல் இருக்கும்.

இங்கு நீங்கள் முதலில் பார்த்ததற்கும் இப்போது பார்ப்பதற்கும் வித்தியாசம் காணப்படும்.இங்கு வரியசையாக புதிதாக ட்டன்ற்றியுல்லவை அனைத்துமே நீங்கள் இணைந்த குரூப்கள் தாம்.முதல் உள்ள 21 குருப்புகளை நியூ டேப்களில் ஒப்பன் செய்து நியூ போஸ்ட் கிளிக் செய்து போஸ்ட் பண்ணுங்கள்.பிறகு அடுத்த 21 குருப்புகளை ஒப்பன் செய்து இதே போன்று பண்ணுங்கள்.

Related Keywords : Kangayam Online Jobs,Kangayam Part Time Jobs,Kangayam Internet Job,Kangayam Part Time Online Job,Kangayam Free Job,Kangayam Home based Online Job,Online Jobs In Kangayam,Part Time Jobs In Kangayam,Internet Job In Kangayam,Part Time Online Job In ,Free Job In Kangayam,Home based Online Job In Kangayam,Kangayam,Tamil Nadu,tamil,Kangayam
உங்களால் முடிந்த அளவுக்கு இந்த தகவலினை FaceBook, Google+ மற்றும் Twitter போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமகவும் ஈமெயில் மூலமாகவும் உங்களின் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். அதற்கான ஆப்சன் தலைப்பிற்கு மேலேயே கொடுக்கப்பட்டுள்ளது.
- See more at: http://tamilnadu-online-partime-jobs.akavai.com/2010/08/blog-post_27.html#sthash.EArTCRci.dpuf

பிளாக் மற்றும் வெப்சைட்டுகளுக்கு Facebook மூலம் Traffic கொண்டுவருவது எப்படி?

Labels: 
நம்மில் பிளாக் அல்லது வெப்சைட் நடத்தும் அநேகம் பேர்களுக்கு என்னதான் மணிக்கணக்கில் Facebook உபயோகம் செய்தாலும், அதன் மூலம் தங்களது வலைத்தளங்களுக்கு Traffic கொண்டுவருவதற்கான சரியான வழி தெரிவதில்லை. நன்றாக பிளாக் எழுதும் என்னுடைய நண்பர் ஒருவர் Facebook மூலம் அவரது தளத்திற்கு Traffic கொண்டுவர எண்ணி, அவரது தளத்தில் அவர் போஸ்ட் செய்யும் அனைத்து பதிவுகளின் இணைப்புகளையும் அவரது அனைத்து Facebook நண்பர்களின் Timeline களிலும் அவர்களது அனுமதியின்றி ஷேர் செய்து விட்டார்.

பல நண்பர்கள் இதனை ஒரு தொந்தரவாக எண்ணி Spam கிளிக் செய்து விட்டதால் Facebook நிர்வாகம் அவரது வெப்சைட் முகவரியினை Spam என முத்திரை குத்தி விட்டார்கள். இவரைப்போலவே நம்மில் பல நண்பர்கள் தவறான வழியினை தெரியாமல் பின்பற்றி அவர்களின் வலைத்தளங்களின் மதிப்பினை குறைத்துக்கொள்கின்ற்றனர்.

அவர்களைப்போன்றவர்களுக்கான பதிவுதான் இது. சரியான வழியில் உங்களின் பிளாக் மற்றும் வெப்சைட்டுகளுக்கு Facebook மூலம் Traffic கொண்டுவருவது எப்படி என்பதனை கீழே உள்ள வீடியோவினை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

ஆன்லைனில் சம்பாதிக்கலாம் வாங்க...!

Labels: 
வணக்கம் நண்பர்களே...!

நம்மில் பலரது கனவும் செய்யும் வேலை போக கிடைக்கும் மீதி நேரத்தில் ஆன்லைனில் வேலைசெய்து மாதம் ஆயிரம் இரண்டாயிரமாவது சம்பாதிக்கவேண்டும் என்பதுதான். ஆனால் அவர்களது துரதிஷ்டம் Data Entry, Email Reading, SMS Sending, Copy Paste போன்ற வேலைகளை நம்பி ஆயிரக்கணக்கில் பணம் கட்டி ஏமாந்து விடுகின்றனர். ஆனால் நாளுக்குநாள் ஆன்லைனில் வேலை தேடுவோரின் எண்ணிக்கையும் தினம் தினம் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கின்றது.

உண்மையாக ஆன்லைனில் சம்பாதிக்க வழி ஏதும் இல்லையா என்று பலரும் ஏங்கிக்கொண்டுதான் உள்ளனர். ஆன்லைனில் வேலை தருகிறேன் என்று பணம் பிடுங்கிக்கொண்டு ஏமாற்றுபவர்களை விட செய்யும் வேலைக்குத்தகுந்த பணம் கொடுக்கும் நிறுவனங்கள் ஏராளம். ஆனால் மக்கள் அவற்றினைப்பற்றி தெரிந்துகொள்ளும் வாய்ப்பினைப்பெருவதில்லை. எதோ நியூஸ் பேப்பர்களில் வரும் தவறான விளம்பரங்களைப்பார்த்து ஏமாந்து விடுகின்றனர்.

இதோ உங்களுக்கான ஒரு பொன்னான வாய்ப்பு...!

நான் அமைத்துத்தரும் இந்த வேலைவாய்ப்பில் கண்டிப்பாக உங்களால் மாதம் ஒரு நல்ல வருமானம் சம்பாதிக்க முடியும். நீங்கள் செய்யப்போகும் வேலையானதுகூட மிகவும் கடினமானது இல்லை. ஆனால் நீங்கள் மிக வேகமாக சம்பாதிக்க குறுக்கு வழிகளை கையாளாமல் இருக்க வேண்டும்.

நீங்கள் செய்யப்போகும் வேலை என்ன?

படங்களை(Images) மற்ற வெப்சைட்களில் இருந்து டவுன்லோட் செய்து உங்களுக்கென நான் உருவாக்கிகொடுக்கும் வெப்சைட்டில் அப்லோட் செய்வதுதான் உங்களின் வேலை.

நாம் செய்யும் இந்த வேலைக்கு யார் பணம் கொடுப்பார்கள்?

நான் உங்களுக்கு உருவாக்கித்தரும் வெப்சைட்டில் Google.com தரும் விளம்பரங்களை போட்டு கொடுத்துவிடுவேன். அந்த விளம்பரங்களானது நீங்கள் படங்களை(Images) அப்லோட் செய்யும் அனைத்து பக்கங்களிலும் தெரியும். நீங்கள் அப்லோட் செய்த படங்களை(Images) பார்க்க வருபவர்கள் கிளிக் பண்ணி பார்க்கப்பார்க்க உங்களின் கணக்கில் பணம் சேர்ந்துகொண்டே இருக்கும்.

நாம் சம்பாதித்த பணத்தினை பெறுவது எப்படி?

அதைப்பற்றிய கவலையே உங்களுக்கு வேண்டியதில்லை நண்பர்களே...!

ஒருமுறை உங்கள் கணக்கில் 100 டாலர்கள் சேர்ந்தவுடன் Google.com இல் இருந்தே உங்கள் பெயருக்கு செக் போட்டு அனுப்பிவிடுவார்கள். 15 லிருந்து 30 நாட்களுக்குள் செக் உங்கள் கைக்கு கிடைத்துவிடும். அதன்பிறகு செக் உங்கள் பேங்க் அகௌண்டில் போட்டு 2 நாட்களில் பணத்தினை பெற்றுக்கொள்ளலாம்.

இந்த வேலையில் நீங்களும் இணைவது எப்படி?

பயிற்சி கட்டணமாக Rs.600 நீங்கள் செலுத்தவேண்டும். நானே உங்களுக்கான வெப்சைட்டினை உருவாக்கிக்கொடுத்து அதில் படங்களை எங்கிருந்து டவுன்லோட் செய்து அப்லோட் செய்யவேண்டும் என்பதையும் TeamViewer மூலம் சொல்லிக்கொடுத்துவிடுவேன்.

ஆன்லைன் ஜாப் பயிற்சிகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது....

Tags : Easy Online Jobs In Tamil Nadu, Easy Home Based Jobs In Tamil Nadu, Easy Part Time Jobs In Tamil Nadu, Easy Offline Jobs In Tamil Nadu
உங்களால் முடிந்த அளவுக்கு இந்த தகவலினை FaceBook, Google+ மற்றும் Twitter போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமகவும் ஈமெயில் மூலமாகவும் உங்களின் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். அதற்கான ஆப்சன் தலைப்பிற்கு மேலேயே கொடுக்கப்பட்டுள்ளது.
- See more at: http://tamilnadu-online-partime-jobs.akavai.com/2014/02/easy-online-jobs-tamil-nadu.html#sthash.I8uWgFLk.dpuf
உங்களால் முடிந்த அளவுக்கு இந்த தகவலினை FaceBook, Google+ மற்றும் Twitter போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமகவும் ஈமெயில் மூலமாகவும் உங்களின் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். அதற்கான ஆப்சன் தலைப்பிற்கு மேலேயே கொடுக்கப்பட்டுள்ளது.
- See more at: http://tamilnadu-online-partime-jobs.akavai.com/2014/04/how-to-get-traffic-from-facebook.html#sthash.uTub44fT.dpuf

No comments:

Post a Comment