Sunday, 28 December 2014

panie bl3

ஒரே தலைப்பின் கீழ் பல பதிவுகளை இட..

Labels: 
ஒரே தலைப்பின் கீழ் பல பதிவுகள்

நீங்கள் உங்கள் பிளாக்கில் பல பதிவுகளை இடுகிறீர்கள்.நீங்கள் இடும் பதிவுகள் பதிவுகள் அனைத்தும் சினிமா தொடர்பானவை சினிமா என்கிற தலைப்பின் கீழும்,வேலைவாய்ப்புகள் தொடர்பானவை வேலைவாய்ப்புகள் என்கிற தலைப்பின் கீழும்,அறிவியல் தொடர்பானவை அறிவியல் என்கிற தலைப்பின் கீழும் வந்தால் நன்றாக இருக்கும் அல்லவா...?

இது எப்படி செய்வது என்று நீங்கள் யோசிக்கவே வேண்டாம்.நானே சொல்கிறேன்.இது மிகவும் சுலபமான ஒன்றுதான்.


நீங்கள் எப்போதும் போலவே பதிவுகளை இடுங்கள்.ஆனால் ஒரு சிரியா வேலை மட்டும் அதிகமாக செய்யவேண்டும்.பதிவுகளை இடும்போது Labels என்று ஒரு சிறிய பெட்டி இருப்பதை நீங்கள் பார்த்து இருப்பீர்கள்.நீங்கள் எது தொடர்பான பதிவினை இடுகிரீர்களோ அதற்கான தலைப்பினை மட்டும் லேபில்ஸ் பெட்டியில் இட்டுவிடுங்கள்.அதாவது, சினிமா தொடர்பான பதிவுகளுக்கு சினிமா என்றும்,வேலைவாய்ப்புகள் தொடர்பானவ பதிவுகளுக்கு வேலைவாய்ப்புகள் என்றும்,அறிவியல் தொடர்பான பதிவுகளுக்கு அறிவியல் என்றும் லேபில்ஸ் ல் இடலாம்.இப்படி ஒரு இருபது பதிவுகளை இட்டுவிட்டு பாருங்கள் உங்களுக்கே தெரியும்.

Related Keywords : Tiruchendur Online Job,Online Jobs In Tiruchendur,Part Time Jobs,Home Based,Home Based Part Time,Jobs In Tiruchendur,Made Easy,Payment,Earn Money,Make Money,Jobs,Without Investment Jobs,More,Great,Simple,Easy,Tiruchenthur,Thiruchendur
உங்களால் முடிந்த அளவுக்கு இந்த தகவலினை FaceBook, Google+ மற்றும் Twitter போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமகவும் ஈமெயில் மூலமாகவும் உங்களின் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். அதற்கான ஆப்சன் தலைப்பிற்கு மேலேயே கொடுக்கப்பட்டுள்ளது.
- See more at: http://tamilnadu-online-partime-jobs.akavai.com/2010/09/blog-post_2694.html#sthash.EJBmwWwx.dpuf

உங்கள் பிளாக்கர் தளத்தை அழகூட்ட

Labels: 
உங்கள் பிளாக்கர் தளத்தை அழகூட்ட

நம்முடைய பிளாக்கர் அழகாக இருந்தால் தான் நம்மை காண வரும் வாசகர்களுக்கும் நம் தளம் அவர்களை கவரும். அதற்காக நாம் புதிய பிளாக்கர் டெம்ப்ளேட்களை(Blogger Templates) பதிவிறக்கி மேலும் நம் பிளாக்கினை அழகு படுத்தலாம் வாருங்கள்.ஆனால் பலருக்கும் எப்படி தமது பிளாக்கர் வலைத்தளத்தை அழகுபடுத்துவது என்று தெரியாமல் முதலில் பிளாக் உருவாக்கும்போது தரப்படும் வடிவமைப்புகளையே பயன்படுத்துகிறீர்கள்.புதிய மற்றும் அழகான பிளாக்கர் டெம்ப்ளேட்களை நமது தளத்தில் எப்படி பதிவேற்றம் செய்வது என்பதை,உங்களுக்கு எளிதில் புரியும்படியாக விளக்குகிறேன்.

படி 1 : கூகிள்.காம் ல் Free Blogger Templates என்று சர்ச் பண்ணுங்கள்.அங்கு கொடுக்கப்படும் தளங்களில் ஒவொன்றாக சென்று பார்வையிடுங்கள்.

படி 2 : உங்களுக்கு பிடித்தமான டெம்ப்ளேட்கள் அங்கு தென்பட்டால் உடனே டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

படி 3 : இப்போது நீங்கள் டவுன்லோட் செய்த டெம்ப்ளேட் ஜிப் (.zip) வடிவில் இருக்கும்.இதனை பிளாக்கருக்கு தகுந்தவாறு மாற்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பு வழியாக சென்று அங்கு கிடைக்கபெரும் மென்பொருளை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.

http://www.win-rar.com/download.html

படி 4 : இப்போது நீங்கள் டவுன்லோட் செய்து வைத்துள்ள டெம்ப்ளேட் இந்த படத்தில் உள்ளது போல் இருக்கும்.

படி 5 : அதன் மேல் ரைட் கிளிக் செய்தால் Extract
 என்கிற மூன்றில் ஏதாவது ஒன்றினை கிளிக் செய்தால்,அந்த டெம்பிளேட் பிளாக்கருக்கு தகுந்தவாறு மாற்றம் அடைந்து அதே பக்கத்தில் தனியாக ஒரு போல்டர் உருவாக்கி அதில் சென்று அம்ர்ந்துகொள்ளும்.

படி 6 : இப்போது உங்களின் பிளாக்கர் அகௌண்டில் Design சென்று Edit HTML கிளிக் செய்து கொள்ளுங்கள்.

படி 7 : அங்கு Choose File அல்லது Browse கிளிக் செய்து நீங்கள் முன்பே டவுன்லோட் செய்து வைத்திருக்கும் டெம்ப்ளேட்டை செலக்ட் செய்து கொள்ளுங்கள்.பிறகு Upload கிளிக் செய்தல் புதிய டெம்ப்ளேட் பதிவேற்றம் ஆகும்.

படி 8 : ஒருசில முறை Keep Widgets Or Delete Widgets என்று கேட்கும் நீங்கள் Delete Widgets கிளிக் செய்து கொள்ளுங்கள்.

படி 9 : இப்போது உங்களின் பிளாக்கர் வலைத்தளம் சென்று பாருங்கள்.பதிவேற்றம் செய்யப்பட்ட டேம்ப்லேட்டுதான் உங்கள் தளம் மிக அழகாக காட்சியளிக்கும்.

Related Keywords : online jobs in tirunelveli,tirunelveli online jobs,tirunelveli part time jobs,part time jobs in tirunelveli,internet jobs in tirunelveli,tirunelveli internet jobs,home based jobs in tirunelveli,tirunelveli home based jobs,home based online jobs,computer jobs,tirunelveli
உங்களால் முடிந்த அளவுக்கு இந்த தகவலினை FaceBook, Google+ மற்றும் Twitter போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமகவும் ஈமெயில் மூலமாகவும் உங்களின் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். அதற்கான ஆப்சன் தலைப்பிற்கு மேலேயே கொடுக்கப்பட்டுள்ளது.
- See more at: http://tamilnadu-online-partime-jobs.akavai.com/2010/08/2010-blogger-templates.html#sthash.qAVxAt1h.dpuf

பிளாக்கரில் வீடியோவை இணைப்பது எப்படி?

Labels: 
நாம் பிளாக்கரில் இதற்கு முன்னர் நாம் ஏதேனும் வீடியோவினை சேர்க்க வேண்டுமென்றால் நாம் youtube போன்ற தளங்களில் upload செய்து பின்னர் அதனுடைய embeded காப்பி செய்து நம் பிளாக்கரில் பேஸ்ட் செய்து நாம் வீடியோவினை நம்முடைய பதிவில் கொண்டு வருவோம். ஆனால் தற்போது அதற்க்கெல்லாம் அவசியமில்லாமல் போய்விட்டது. நம்முடைய பிளாக்கரிலேயே Insert a video என்ற வசதி கொடுத்து உள்ளார்கள்.


இந்த insert video பட்டன் நம்முடைய old editorல் இருந்தது அது மிகவும் நேரம் பிடிக்கும் சரியாகவும் இயங்காது buffering ஆகி கொண்டே இருக்கும் அதனால் நம்முடைய பிளாக்கர் update செய்யும் போது அதை நீக்கி விட்டார்கள். அதையே தற்போது மேம்படுத்தி கொடுத்து உள்ளார்கள். இதில் எந்த பிரச்சினையும் இல்லாமல் இயங்குகிறது buffering ஆவதில்லை.

நம்முடைய பிளாக்கரின் Post Editor பகுதியில் இந்த பட்டன் உள்ளது கீழே உள்ள படத்தை பார்த்துகொள்ளவும்.

இந்த பட்டனை க்ளிக் செய்தவுடன் உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ வரும்


இதில் காட்டியுள்ளவாறு உங்கள் வீடியோவினை செலக்ட் செய்து அப்லோட் செய்யவும். முதலில் உங்கள் வீடியோ அப்லோட் ஆகும் அதுது processing video என்று வரும் இது இரண்டும் முடிந்த பிறகு உங்களுடைய வீடியோ முழுமையாக உங்களுடைய பதிவில் வந்திருக்கும் இனி நீங்கள் பப்ளிஷ் செய்து விடலாம்.

அவ்வளவு தான் இனிமேல் நாம் வீடியோவை பதிவிட வேறெங்கும் செல்ல தேவையில்லை. நம்முடைய பிளாக்கரிலேயே அப்லோட் செய்து கொள்ளலாம்.


Related Keywords :online jobs in tanjavur,part time jobs in tanjavur,online part time jobs in tanjavur,home based jobs in tanjavur,tanjavur home based jobs,jobs in tanjavur,tanjavur jobs,city job,online,internet job,tanjavur internet jobs,tanjavur,job,free,google adsense
உங்களால் முடிந்த அளவுக்கு இந்த தகவலினை FaceBook, Google+ மற்றும் Twitter போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமகவும் ஈமெயில் மூலமாகவும் உங்களின் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். அதற்கான ஆப்சன் தலைப்பிற்கு மேலேயே கொடுக்கப்பட்டுள்ள
- See more at: http://tamilnadu-online-partime-jobs.akavai.com/2010/08/blog-post.html#sthash.HcTpWP1P.dpuf

பிளாக்கர் குறிப்புகள்

Labels: 
நான் இப்போது உங்களுக்கு பிளாகரில் உள்ள சில முக்கியமான செயல்பாடுகளைபற்றி மட்டும் சொல்கிறேன்.படம் சிறியதாக இருப்பதற்கு மன்னிக்கவும்.தயவுசெய்து கொஞ்சம் உன்னித்து பார்த்து நான் சொல்வதை புரிந்து கொள்ளுங்கள்.




இப்போது நீங்கள் www.blogger.com ல் லாகின் செய்தவுடன் உங்களின் பிளாக் டைட்டிலுக்கு வலது புறத்தில் VIEW BLOG என்றும் அதன் கீழ் வரிசையாக NEW POST , EDIT POST,SETTINGS,DESIGN என்றும் காணப்படும்.இவற்றின் உபயோகன்களை நான் இப்போது உங்களுக்கு எடுத்துறைக்கிறேன்,

VIEW BLOG - இந்த இடத்தில நீங்கள் கிளிக் செய்தால் உங்களின் வெப்சைட்டை காணலாம்.

NEW POST - இந்த இடத்தில் கிளிக் செய்து நீங்கள் தகவல்களை உங்களின் வெப்சைட்டில் பதிவேற்றம் செய்யலாம்.இதுதான் முக்கியமான ஒன்றாகும்.

EDIT POST - இந்த இடத்தில் கிளிக் செய்து நீங்கள் உங்களின் வெப்சைட்டில் பதிவேற்றம் செய்த தகவல்களில் சிறு தவறுகள் இருப்பதாக தெரிந்தால் அதனை மாற்றியமைக்கலாம் அல்லது அழிக்கலாம்.

SETTINGS - இந்த இடத்தில் கிளிக் செய்து நீங்கள் உங்களின் வெப்சைட்டில் அமைப்புகளை மாற்றியமைக்கலாம்.ஆனால் நீங்கள் இதனை பற்றி ஒன்றும் தெரியாமல் கையாண்டால் ஆபத்தாகிவிடும்.

DESIGN - இங்கு சென்று உங்கள் வெப்சைட்டின் டிசைன் மாற்றிக்கொள்ளலாம்.ஆனால் நீங்கள் இதனை பற்றி ஒன்றும் தெரியாமல் கையாண்டால் ஆபத்தாகிவிடும்.



இப்போது நான் போஸ்ட் செய்யும்போது உள்ள ஆப்சன் களை பற்றி சொல்கிறேன்.

1 -ஆம் இடத்தில் கிளிக் செய்து புகைப்படங்களை உங்களது சைட்டில் பதிவேற்றம் செய்யலாம்.

2-ஆம் இடத்தில் கிளிக் செய்து லிங்குகளை உருவாக்கலாம்.அதாவது நீங்கள் லிங்க் கொடுக்க வேண்டிய வார்த்தையை செலெக்ட் செய்து கொண்டு இந்த இடத்தில் கிளிக் செய்து வெப்சைட் முகவரியை கொடுத்து லிங்க் உருவாக்கலாம்.

3-ஆம் இடத்தில் கிளிக் செய்து எழுத்துகளுக்கு உங்களுக்கு பிடித்தமான வண்ணங்களை கொடுக்கலாம்.அதாவது நீங்கள் வண்ணம் கொடுக்க நினைக்கும் வார்த்தையை செலெக்ட் செய்து கொண்டு இந்த இடத்தில் கிளிக் செய்துஉங்களுக்கு பிடித்த வண்ணத்தை கொடுக்கலாம்.

4-ஆம் இடத்தில் கிளிக் செய்து எழுத்துகளை சாய்வு எழுத்தாக மாற்றலாம்மற்றலாம்.

5-ஆம் இடத்தில் கிளிக் செய்து எழுத்துகளை தடிமனாக மாற்றலாம்.

6-ஆம் இடத்தில் கிளிக் செய்து எழுத்துகளின் அளவுகளை மாற்றலாம்.

வார்த்தைகளை நடுவில் நிறுத்த கீழுள்ள கட்டத்தில் உள்ளவாறு கொடுக்க வேண்டும்.
hai


இறுதியில் PUBLISH என்ற இடத்தில் கிளிக் செய்தால் இது உங்களின் வெப்சைட்டில் ஏற்றப்பட்டு விடும்.

Related Keywords : Arakkonam Online Jobs,Arakkonam Part Time Jobs,Arakkonam Internet Job,Arakkonam Part Time Online Job,Arakkonam Free Job,Arakkonam Home based Online Job,Online Jobs In Arakkonam,Part Time Jobs In Arakkonam,Internet Job In Arakkonam,Part Time Online Job In ,Free Job In Arakkonam,Home based Online Job In Arakkonam,Arakkonam,Tamil Nadu,tamil
உங்களால் முடிந்த அளவுக்கு இந்த தகவலினை FaceBook, Google+ மற்றும் Twitter போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமகவும் ஈமெயில் மூலமாகவும் உங்களின் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். அதற்கான ஆப்சன் தலைப்பிற்கு மேலேயே கொடுக்கப்பட்டுள்ளது.

4 COMMENTS :

MANO நாஞ்சில் மனோ said...
நன்றி சார்....
sp.sathiyamoorthi said...
உங்களின் மனமார்ந்த நன்றியினை நான் வரவேற்கிறேன்.

அதோடு எனது இந்த பிளாக்கில் நான் ஏதேனும் தவறான குறிப்புகள் கொடுத்திருந்தால் எனக்கு மறுமொழி மூலம் உணர்த்துமாறு தள வருகையாலர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
atchaya said...
simple, and easy to understand.
thank you.
தமிழ்வாணன் said...
சார் பிளாக்கிள் ஒரு தலைப்பு SCROLL (ஒடிக்கொண்டு) இருக்கும் படி எப்படி அமைப்பது உதவுங்கள்....
- See more at: http://tamilnadu-online-partime-jobs.akavai.com/2010/07/blog-post_26.html#sthash.FWMphmq6.dpuf

No comments:

Post a Comment