கூகிள் அட்சென்ஸ் என்பது ஒரு பொன் முட்டையிடும் வாத்தாகும்.அதை நாம் சரியாக உபயோகப்படுத்தினால் மட்டுமே அதன் மூலம் நம்மால் நல்ல வருமானம் ஈட்ட முடியும்.அதாவது கூகிள் அட்சென்சுக்கு என்று ஒரு சில டிரிக்குகள் உள்ளன.டிரிக் என்றவுடன் தவறான பாதை என்று நினைத்து விடாதீர்கள்.இது ஒரு நேர்மையான டிரிக்தான்.அது என்ன என்பதை படத்திற்கு கீழே விளக்கியுள்ளேன்.
படத்தை நன்றாக பாருங்கள்.மேலே உள்ள படத்தை உங்களின் பிலாக்காக வோ வலைத்தளமாகவோ எண்ணிக்கொள்ளுங்கள்.இதில் அதிகம் அடர்த்தியாக உள்ள பகுதிதான் அதிகம் கிளிக்குகள் விழும் பகுதியாகும்.அடர்த்தி குறைய குறைய கிளிக்குகள் விழும் தன்மை குறைகிறது.அதாவது அடர்த்தி அதிகமான பெட்டி உள்ள இடத்தில் கிளிக்குகள் அதிகம் விழும்.அதை விட சற்று அடர்த்தி குறைவான பெட்டிகள் உள்ள இடங்களில் சற்று குறைவான கிளிக்குகளே விழும்.இதை விடவும் அடர்த்தி குறைவாக உள்ள இடங்களில் ஏதோ சுமாராகவே கிளிக்குகள் விழும்.முற்றிலும் வெண்மையாக உள்ள இடங்களில் கிளிக்குகள் விழுவதே கடினம்.எனவே உங்களின் கூகிள் அட்சென்ஸ் ஆட் களை கிளிக்குகள் அதிகம் விழும் என நான் சொன்ன இடங்களில் இட்டு பயன் பெறுங்கள்.
Related Keywords : Online Jobs In Ambasamudram,Part Time Jobs In Ambasamudram,Home Based Jobs In Ambasamudram,Ambasamudram Jobs,Home Based Online Jobs,Internet Jobs,Circle,Computer,Earn Money,Make Money,Free,Tamilnadu,Tamil,Ambasamudram,City,Town,Home,Online,Internet,
Work,Works,Join,Free
உங்களால் முடிந்த அளவுக்கு இந்த தகவலினை FaceBook, Google+ மற்றும் Twitter போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமகவும் ஈமெயில் மூலமாகவும் உங்களின் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். அதற்கான ஆப்சன் தலைப்பிற்கு மேலேயே கொடுக்கப்பட்டுள்ளது.
கூகிள் அட்சென்சில் ஒரு கிளிக்கிற்கு ஒரு டாலர் சம்பாதிப்பது எப்படி?
இந்த வகையான சாவிச்சொற்களை நமது தளத்தில் உபயோகித்தால் ஒரு கிளிக்கிற்கு முப்பது சென்ட் முதல் இரண்டு டாலர் வரை சம்பாதிக்க முடியும்.அந்த சாவிச்சொற்கள் இங்கே,
மருத்துவத்துறை தொடர்பான சாவிச்சொற்கள் :
acne , asbestos , lung mesothelioma , fitness equipment , dating ,.... .
broadband internet,CD burner,data recovery,domain names affiliate advertising,hacking casino poker transactions,internet marketing management,web design hosting development,security spam blocker,... .
mortgage refinance mutual funds,nlp personal finance unsecured,loan strategic planning,credit card repair,currency trading debt consolidation,leasing relief leadership ,.. .
இந்த கேள்வி கூகிள் அட்சென்சில் பணிபுரியும் நம்மைபோன்ற அனைவரிடமும் எழும் பொதுவான கேள்வி.ஆனால் இதற்கு தகுந்த பதில் தான் யாருக்கும் கிடைப்பதில்லை.இப்போது நான் உங்களுக்கு இந்த கேள்விக்கான பதிலை எளிதில் புரியும்படி கூறுகிறேன்.
நான் இப்போது உங்களுக்கு சொல்லி தரும் திரிக்கின் மூலம் ஒரு கிளிக்கிற்கு ஒரு டாலர் சம்பாதிக்க முடியாவிட்டாலும் குறைந்தது அதில் பாதியாவது சம்பாதிக்க முடியும்.அதாவது முப்பது சென்ட் முதல் ஐம்பது சென்ட் வரை சம்பாதிக்கலாம்.ஒரு நாளைக்கு பத்து கிளிக்குகள் விழுந்தாலே குறைந்த பட்சம் மூன்று டாலர்கள் முதல் ஏழு டாலர்கள் வரை எளிதில் சம்பாதிக்க முடியும்.
இது மிகவும் எளிமையான ட்ரிக் தான்.ஒன்றுமில்லை நாம் நமது வலைத்தளம் அல்லது பிளாக்குகளில் இடும் பதிவுகளில் மட்டும் சிறிது மாற்றம் செய்தால் போதும்.அதாவது கூகிள் அட்சென்சில் அதிகம் பணம் தரும் சாவிச்சொற்கள் மற்றும் குறைந்த பணம் தரும் சாவிச்சொற்கள் என்று இருக்கிறது.
குறைந்த பணம் தரும் சாவிச்சொற்கள்
இந்த வகையான சாவிச்சொற்களை நமது தளத்தில் உபயோகித்தால் ஒரு கிளிக்கிற்கு ஐந்து அல்லது பத்து சென்ட்கள் தான் கொடுப்பார்கள்.ஆனால் இந்த வகையான சாவிச்சொற்களுக்குதான் விரைவில் நல்ல டிராபிக் வரும்.
அவற்றில் சில : சினிமா தொடர்பான பதிவுகள்,இணைத்தள வேலைவாய்ப்பு தொடர்பான பதிவுகள்,அனைத்து வால்பேப்பர் டவுன்லோடுகள் மற்றும் பல.
அதிகம் பணம் தரும் சாவிச்சொற்கள்
இந்த வகையான சாவிச்சொற்களை நமது தளத்தில் உபயோகித்தால் ஒரு கிளிக்கிற்கு முப்பது சென்ட் முதல் இரண்டு டாலர் வரை சம்பாதிக்க முடியும்.அந்த சாவிச்சொற்கள் இங்கே,
மருத்துவத்துறை தொடர்பான சாவிச்சொற்கள் :
acne , asbestos , lung mesothelioma , fitness equipment , dating ,.... .
கணினி துறை தொடர்பான சாவிச்சொற்கள் :
broadband internet,CD burner,data recovery,domain names affiliate advertising,hacking casino poker transactions,internet marketing management,web design hosting development,security spam blocker,... .
பணம் பெறுதல் தொடர்பான சாவிச்சொற்கள் :
mortgage refinance mutual funds,nlp personal finance unsecured,loan strategic planning,credit card repair,currency trading debt consolidation,leasing relief leadership ,.. .
நீங்கள் இப்போது கேட்கலாம்,எதற்காக இவற்றிற்கு மட்டும் அதிகம் பணம் கொடுக்கிறார்கள் அதற்கு குறைந்த பணம் கொடுக்கிறார்கள் என்று.கூகிள் அட்சென்ஸ் என்பது விம்பரப்படுத்துதல் தொடர்பான வேலைவாய்ப்புதான் என்பது உங்களுக்கே தெரியும்.இப்போது நீங்களே நன்றாக யோசித்து பாருங்கள் இது ஏன் என்று உங்களுக்கே புரியும்.
மக்களுக்கு நன்றாக தெரிந்த ஒன்றை விளம்பரப்படுத்த அதிகம் செலவு ஆகுமா அல்லது தெரியாத ஒன்றை விளம்பரப்படுத்த அதிகம் செலவு ஆகுமா?
இப்போது புரிகிறதா இதற்கான காரணம் உங்களுக்கு...?
நேரம் இல்லாத காரணத்தினால் அதிகமாக எழுத முடியவில்லை.அதற்காக என்னை மன்னிக்கவும்.
மேலும் விவரங்கள் தேவைப்பட்டால் அழைக்கவும்,
கைபேசி : 9486854880
வீடு : 914258-31533288
ஆபீஸ் : 914258-263181
மின்னஞ்சல் : p.sathikdm@gmail.com
Related Keywords : Online Jobs In Jolarpettai,Part Time Jobs In Jolarpettai,Internet Jobs In Jolarpettai,Home Based Jobs In Jolarpettai,Jolarpettai Online Jobs,Jolarpettai Home Based Jobs,Jolarpettai Partime Jobs,Jolarpettai Jobs,Jolarpettai,Tamil,Tamilnadu,Part Time Internet Jobs,Online Part Time Jobs,Home Based Online Jobs,Home Based Part Time Jobs
உங்களால் முடிந்த அளவுக்கு இந்த தகவலினை FaceBook, Google+ மற்றும் Twitter போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமகவும் ஈமெயில் மூலமாகவும் உங்களின் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். அதற்கான ஆப்சன் தலைப்பிற்கு மேலேயே கொடுக்கப்பட்டுள்ளது.
6 COMMENTS :
- Thankyou for your information
- sir nanum intha work pannanum pls help me
- Thank you for sharing this info...
its helpful to earn more in google adsense.
http://techwar1.blogspot.com - skype id publish panna mudiyuma
- ஆன்லைன் வேலைகள் பற்றித் தெரிந்துகொண்டேன் ,மிகவும் உபயோகமாக இருந்தது ,,கூகுள் அட்சென்ஸ் பற்றி உங்களுடன் தொடர்புகொள்கிறேன்,நன்றி.
- intha workla nanum seranum help me sir ?
கூகிள் அட்சென்சை இலவசமாக பெறுவது மிகவும் சுலபம்.இதற்காக நீங்கள் பெரியதாய் ஒன்றும் செய்ய வேண்டியோதில்லை.எங்களது போரம் வலைத்தளத்தில் இணைந்து வெறும் ஐநூறு பதிவுகள் மட்டும் செய்தால் போதும்.
நீங்கள் ஐநூறு பதிவு செய்த இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் உங்களுக்கான அட்சென்ஸ் அகௌண்ட் உருவாக்கி கொடுத்துவிடுவோம்.
உங்களுக்கு பயிற்சியும் நாங்கள் ஆன்லைனிலேயே அதற்கான் மென்பொருள் வைத்து கொடுத்துவிடுவோம்.
எங்களது போரம் வலைத்தளம் -- http://forum.akavai.com/
மேலும் விவரங்களுக்கு அழைக்கவும்,
சத்தியமூர்த்தி -- 9486854880
Related Keywords : Mannargudi Online Jobs,Mannargudi Part Time Jobs,Mannargudi Internet Job,Mannargudi Part Time Online Job,Mannargudi Free Job,Mannargudi Home based Online Job,Online Jobs In Mannargudi,Part Time Jobs In Mannargudi,Internet Job In Mannargudi,Part Time Online Job In ,Free Job In Mannargudi,Home based Online Job In Mannargudi,Mannargudi,Tamil Nadu,tamil,Mannargudi
நீங்கள் ஐநூறு பதிவு செய்த இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் உங்களுக்கான அட்சென்ஸ் அகௌண்ட் உருவாக்கி கொடுத்துவிடுவோம்.
உங்களுக்கு பயிற்சியும் நாங்கள் ஆன்லைனிலேயே அதற்கான் மென்பொருள் வைத்து கொடுத்துவிடுவோம்.
எங்களது போரம் வலைத்தளம் -- http://forum.akavai.com/
மேலும் விவரங்களுக்கு அழைக்கவும்,
சத்தியமூர்த்தி -- 9486854880
Related Keywords : Mannargudi Online Jobs,Mannargudi Part Time Jobs,Mannargudi Internet Job,Mannargudi Part Time Online Job,Mannargudi Free Job,Mannargudi Home based Online Job,Online Jobs In Mannargudi,Part Time Jobs In Mannargudi,Internet Job In Mannargudi,Part Time Online Job In ,Free Job In Mannargudi,Home based Online Job In Mannargudi,Mannargudi,Tamil Nadu,tamil,Mannargudi
உங்களால் முடிந்த அளவுக்கு இந்த தகவலினை FaceBook, Google+ மற்றும் Twitter போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமகவும் ஈமெயில் மூலமாகவும் உங்களின் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். அதற்கான ஆப்சன் தலைப்பிற்கு மேலேயே கொடுக்கப்பட்டுள்ளது.
11 COMMENTS :
- enaku online valiaga panam sambathippatharku miga miga aarvam but enaku thevayaana valikaatigal illai pls help me
- நிச்சயமாக வழிகாட்டுகிறோம்.ஆனால் ஆன்லைன் ஜாப்பில் எடுத்தவுடன் சாதிக்க முடியாது.கொஞ்சம் மெதுவாகத்தான் மேலேவர முடியும்.ஏனென்றால் இங்கு நிறைய போட்டிகள் உள்ளன.அதற்கு காரணம் இன்டர்நெட் உலகம் வேகமாக வளர்ந்துவருவதுதான்.உங்களுக்கும் ஆன்லைனில் சாதிக்க ஆசை இருந்தால் எனது மொபைல் எண்ணுக்கு தொடர்புகொள்ளுங்கள்-- 9486854880
- naan paisalive la Rs-1500 earn pannirukan but eanaku panam anupa maduranga why? pls help me
- உங்களை மாதிரிதான் பாஸ் நிறைய பேர் சொல்லுறாங்க.....
- antha linka ya click panna...............error nu varuthu......why?????http://foroum.akavai.com
- அது இப்போ குளோஸ் பண்ணிட்டோம் நண்பரே. அதன் மூலம் எங்களுக்கு எந்தவொரு பயனும் இல்லாத காரணத்தால்தான் இழுத்து மூட்டி விட்டோம்.
- sir,
nan google adsence mulam varumanam pera mudiuma ?
ungal wepsite eanathu computeril load aga villai
free google adsence pera virumpukiren, atharku nan eanna seiya vendum?
by,,,A.karthic - yanakum intha veliyel chara ventum pls help me
- paisalive ஒரு போலி தளம். நான் 2மாதங்கள் முறையாக வேலைசெய்தும் ரூ1400/=சம்பாதித்து பணம் அனுப்பவில்லை. முறையிட்டும் பதில் இல்லை. இப்போது என் account login ஆகவில்லை. மேலும் யாரும் ஏமாறவேண்டாம்.
- Hi friend Iam shalini from coimbatore iam a student this is my blog link http://worldactresskallery.blogspot.in/ and how to i apply adsense account? and intha mathiriyana blog google adsense la approved aguma????????/
- கூகிள் அட்சென்ஸ் இலவசமாக எடுக்க முடியும். ஆனால் அது எந்த அளவிற்கு ஒர்க் ஆகும் என்று தெரியவில்லை.
அன்பார்ந்த எனது கூகிள் அட்சென்ஸ் வாடிக்கையாளர்களே...!
நான் உங்களின் வேண்டுகோளுக்கிணங்கி இந்த போஸ்ட் பன்றேன்.ஏன்னா, உங்கள்ள நிறைய பேர்த்துக்கு ஆட்சென்ஸ்ல எப்படி வொர்க் பன்றதுன்னு தெரியறதில்லை.அவங்க கேட்டுக்கொடதால் இந்த பதிப்பை வெளியிடுகிறேன்.இது உங்களுக்கும் மிகவும் உபயோகம் உள்ளதாக இருக்கும்.
1.முக்கியமாக நீங்கள் அட்சென்ஸ் உபயோகிக்கும் பிளாக் அல்லது வெப்சைட்டில் அடல்ட் கண்டன்ட்ஸ் உபயோகப்படுத்தக்கூடாது.அடல்ட் கன்டன்ட் பற்றி தெரிந்து கொள்ள இங்கே கிளிக் பண்ணவும்.
2.தயவு செய்து அடுத்த வேப்ட்சைட்டுகளில் காப்பி பேஸ்ட் பண்ண வேண்டாம்.ஏனென்றால் கூகிள் காப்பி பேஸ்ட் உள்ள வெப்சைட்டுகளில் ஆட் போட அனுமதிப்பதில்லை.
3.உங்க வெப்சைட்டுல நிறைய போஸ்ட் பண்ணப்பன்னத்தான் நிறைய டிராபிக் வரும்.நிறைய கிளிக்குகளும் விழும்.அதை விட்டுவிட்டு குறுக்குவழிகளில் டிராபிக் கொண்டுவரகூடாது.அதாவது கிளாசிபைடு சைட்,கூகிள் குரூப்ஸ்,ஆர்குட்,சாட் ரூம்கள்,பேஸ்புக் இந்த மாதிரியான தளங்கள் மூலமாக டிராபிக் செய்வதை கூகிள் ஏற்றுக்கொள்ளாது.
4.உங்க நண்பர்களையோ அல்லது உறவினர்களையோ கிளிக் பன்னச்சொல்லக்கூடாது.
இது போன்ற தகாத செயல்களில் ஈடுபட்டால் உங்க அட்சென்ஸ் அகௌன்டையே எந்தவித முன்னறிவிப்புமின்றி குளோஸ் பண்ணிடுவாங்க.எதையும் நேர்மையான வழியில் செய்தால் வெற்றி நிச்சையம் கிட்டும்.இன்னும் உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் மறுபதிவாக இடுங்கள்.
Related Keywords : Kumbakonam Online Jobs,Kumbakonam Part Time Jobs,Kumbakonam Internet Job,Kumbakonam Part Time Online Job,Kumbakonam Free Job,Kumbakonam Home based Online Job,Online Jobs In Kumbakonam,Part Time Jobs In Kumbakonam,Internet Job In Kumbakonam,Part Time Online Job In ,Free Job In Kumbakonam,Home based Online Job In Kumbakonam,Kumbakonam,Tamil Nadu,tamil
உங்களால் முடிந்த அளவுக்கு இந்த தகவலினை FaceBook, Google+ மற்றும் Twitter போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமகவும் ஈமெயில் மூலமாகவும் உங்களின் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். அதற்கான ஆப்சன் தலைப்பிற்கு மேலேயே கொடுக்கப்பட்டுள்ளது.
6 COMMENTS :
- nandri
- naan praba from jaffna tamil webside ok yaa illai english thaan vendumaa
- ஆம் நண்பரே....
கூகிள் அட்சென்ஸ் பொருத்தவரை தமிழுக்கு முக்கியத்துவம் தருவதில்லை.ஆங்கிலத்தில் ஒரு நல்ல வலைத்தளம் அமைத்தால் மட்டுமே கூகிள் அட்சென்சில் நன்றாக பணம் பண்ண முடியும். - thozha google-il account pera English movies posting seydhal account kidaikkuma.
yen posting yeppadi irukku idharkku approval kidaikuma, illai yendral eppadi posting podavendum yendru sollungal please..
www.alltamildownload.blogspot.com - hi,
you seen my blog
http://newxpwallpaper.blogspot.in/
any misstakes tell me ,,,,,intha blog google ads iku use pana mudiuma parunga,,,,,
nan apuram call panerean,,,,,
by,,A.karthic - face book fan page ala varum trafikum addsense itku aapu vaikumaaaaaA?